மினி பயிற்சி தேர்வு 1 Leave a Comment / By crackindiaexams / January 26, 2026 Welcome to your மினி பயிற்சி தேர்வு 1 1. இந்தியாவின் தலைநகரம்? A. மும்பை B. புதுடெல்லி C. சென்னை D. கொல்கத்தா None 2. 12 × 8 = ? A. 96 B. 108 C. 98 D. 86 None 3. திருக்குறளை எழுதியவர்? A. கம்பர் B. இளங்கோ C. அவ்வையார் D. திருவள்ளுவர் None 4. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்? A. சனி B. வியாழன் C. செவ்வாய் D. பூமி None 5. மாநில ஆளுநரை நியமிப்பவர்? A. முதல்வர் B. பிரதமர் C. உச்ச நீதிமன்றம் D. குடியரசுத் தலைவர் None 6. ஒளிச்சேர்க்கை நடைபெறும் பகுதி? A. இலை B. தண்டு C. வேர் D. பூ None 7. வேறுபட்டதை கண்டறி? A. இரும்பு B. பிளாஸ்டிக் C. செம்பு D. தங்கம் None 8. 1000 கிராம் = ____? A. 10 கிலோ B. 1 குவிண்டால் C. 100 கிலோ D. 1 கிலோ None 9. சிலப்பதிகாரம் எழுதியவர்? A. கம்பர் B. இளங்கோ அடிகள் C. திருவள்ளுவர் D. அவ்வையார் None 10. இந்தியா அமைந்துள்ள கண்டம்? A. ஆசியா B. ஆப்பிரிக்கா C. ஐரோப்பா D. ஆஸ்திரேலியா None Time's up