புவியியல் – இந்தியா & உலகம் 1

1. கடக ரேகை இந்தியாவில் எத்தனை மாநிலங்களை கடக்கிறது?

2. உலகின் உயரமான மலை?

3. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?

4. “பீகாரின் சோகம்” என்று அழைக்கப்படும் நதி?

5. ஆஸ்திரேலியாவின் தலைநகரம்?

6. உலகின் மிக நீளமான நதி?

7. தமிழ்நாடு எத்தனை மாநிலங்களுடன் எல்லை பகிர்கிறது?

8. பரப்பளவில் மிகப்பெரிய கண்டம்?

9. 0° அகலரேகை எது?

10. தார் பாலைவனம் அமைந்துள்ள மாநிலம்?