நடப்பு நிகழ்வுகள் & ஸ்டாட்டிக் GK வினாடி வினா 3

1. இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?

2. திட்டக் கமிஷன் மாற்றப்பட்ட அமைப்பு?

3. “மேக் இன் இந்தியா” தொடங்கிய ஆண்டு?

4. இந்தியாவின் மத்திய வங்கி?

5. இந்திய தேசியச் சின்னம் எதிலிருந்து பெறப்பட்டது?

6. ISRO தலைமையகம் அமைந்துள்ள இடம்?

7. தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் நாள்?

8. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை?

9. தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

10. ஜப்பானின் நாணயம்?