கணிதம் & மனத்திறன் Quiz 1

Welcome to your கணிதம் & மனத்திறன் Quiz 1

1. 15 × 6 = ?

2. 144 ÷ 12 = ?

3. அடுத்த எண்ணை காண்க: 1, 4, 9, 16, ?

4. கீழ்கண்டவற்றில் சம எண் எது?

5. 1 கிலோமீட்டர் =_______ ? மீட்டர்

6. வேறுபட்டதை கண்டறி?

7. 7 + 5 = 12 என்றால், 12 − 7 = ?

8. அடுத்த எண்ணை காண்க: 2, 6, 12, 20, ?

9. கீழ்கண்டவற்றில் பெரிய எண் எது?

10. 1 நாள் = _____ மணி?