Welcome to your பொது அறிவு (GK) – வினாடி வினா 2 தமிழ்
1. இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்த நாள்?
2. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?
3. “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?
4. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது?
5. “பீகாரின் துயரம்” என்று அழைக்கப்படும் நதி எது?
6. இஸ்ரோ (ISRO) தலைமையகம் அமைந்துள்ள இடம்?
7. சூரிய ஒளி மூலம் மனித உடலில் உருவாகும் விட்டமின் எது?
8. இந்தியாவின் தேசிய மலர் எது?
9. அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும் உலோகம் எது?
10. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?