இந்திய சுதந்திரப் போராட்டம் 1

1. “தேசத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?

2. “க்விட் இந்தியா” இயக்கம் தொடங்கிய ஆண்டு?

3. “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்ற முழக்கத்தை வழங்கியவர்?

4. இந்திய முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற ஆண்டு?

5. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்?

6. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கிய ஆண்டு?

7. முதல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்?

8. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு?

9. “லாப்ஸ் கொள்கை” (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர்?

10. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு?