தமிழ்நாடு வரலாறு 1

Welcome to your தமிழ்நாடு வரலாறு 1

1. சோழர்களின் தலைநகரம்?

2. பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?

3. சங்க இலக்கிய காலம் எந்த காலத்தைச் சேர்ந்தது?

4. “கடல் பிறக்கொட்டிய வேலன்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

5. பாண்டியர்களின் தலைநகரம்?

6. தமிழ் எந்த வகை மொழி?

7. சிலப்பதிகாரம் எழுதியவர் யார்?

8. புலி சின்னம் பயன்படுத்திய வம்சம்?

9. மிகப் பழமையான தமிழ் காப்பியம்?

10. மதுரை தொடர்புடைய வம்சம்?