Welcome to your பொது அறிவு Quiz 1
1. இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
2. இந்தியாவின் மிக நீளமான நதி எது?
3. தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
4. திருக்குறளை இயற்றியவர் யார்?
5. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுவது எது?
6. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
7. இந்தியாவின் தேசிய விலங்கு எது?
8. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?
9. தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி எது?
10. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?